தென்காசில மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் 5 கார்கள் – தெரியுமா ?

தென்காசில மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் 5 கார்கள் – தெரிஞ்சா நீங்களும் plan பண்ணலாம்!

   நம்ம தென்காசி மாவட்டத்துல, கார்னா ஒரு status symbol மாதிரி தான் பார்த்துக்கறாங்க. வீட்டு வாசல பக்கமா ஒரு shine-aa இருக்குற car நிக்கணும். ஆனா எல்லா காரும் எல்லாருக்கும் ஒத்து வராது. usage, mileage, look, resale – இதெல்லாம் பாத்து தான் வாங்குறாங்க. அதனாலதான் இப்போ நம்ம ஊர்ல அதிகம் crowd குவிக்குற 5 பிரபலமான கார்கள் பட்டியல் இங்க இருக்குது!


1. Maruti Suzuki Alto

முதல்ல சொல்லணும் நம்ம பசங்க ரோம்பவே நம்புற Alto. இந்த car ஒன்னு இருந்தா  நிம்மதியா எங்கவேணும் போயிடலாம்.


  • Mileage கிங்!
  • Maintain செய்ய easy
  • Compact town ride-க்கு perfect

2. Maruti Suzuki Swift

      Style, Speed, Smart look – எல்லாமே சேருந்து நம்ம Swift! எல்லா generation பசங்கக்கும் ஹார்ட் தள்ளுற model இது தான்.


  • Youth crowd favourite
  • Family-க்கும், youngsters-க்கும் apt
  • Used Swiftக்கும் demand ஜாஸ்தி

3. Hyundai Grand i10 / i20

Comfort, Feature, Premium look – இவை எல்லாம் வேண்டும்னா Hyundai தான்!


  • Long drive-க்கு சூப்பர்
  • Dashboard, AC, Touchscreen எல்லாமே rich look
  • Ladies-க்கும் favourite

4. Toyota Innova

Family, tourist, or taxi – எல்லா segment-க்கும் இதுவே King!


  • Diesel version top performance
  • Long-lasting engine
  • Hotel-ல work பண்ணுறவங்க, travels-க்கு இதுவே No.1 choice

5. Maruti Suzuki WagonR

Height-ம் இருக்கும், space-ம் இருக்கும். இதான் WagonR!


  • Budget-ல் space தேவைப்படுறவங்கக்கு best
  • Easy drive, better visibility
  • Old age folks-க்கும் சூப்பர் comfort

தென்காசி மக்களின் தேர்வு:

     நல்ல mileage, low maintenance, resale value – இதெல்லாம் தான் நம்ம ஊர்காரங்க பாத்து car வாங்குற அடிப்படை. அதனால தான் இப்ப சொன்ன cars-க்கு local market-ல பெரிய demand இருக்கு!


கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.