டெல்லி Used Car வாங்கலாமா? தமிழ்நாட்டில் Register ஆகுமா?
இப்போ எல்லாரும் second-hand car வாங்குறதில ஆர்வமா இருக்காங்க. அதுக்கு low budget used car வாங்கணும் அப்படினு பார்த்தீங்கனா, டெல்லி யூஸ்ட் கார் விலை ரொம்பவே குறைவா இருக்கு. ஆனா அந்த காரை தமிழ்நாட்டில் Register பண்ணலாமா? பண்ண முடியுமா? இல்லையா? – இப்ப இதைதான் தெளிவா பார்ப்போம்.
ஏன் டெல்லியில் Used Car விலை குறைவா இருக்கு?
Delhi used car Tamil Nadu-ல வாங்கும் காரணம் அங்க இருக்குற End of Life Vehicle policy தான்.
Delhi Govt strict-ஆ 15 வருஷம் கடந்த petrol car-க்கும், 10 வருடம் கடந்த diesel car-க்கும் registration renew பண்ண மாட்டோம்ன்னு சொல்லிருச்சு. இதனால Delhi old diesel car Tamil Nadu பக்கம் ஓடுது – ஏன்னா, அங்கயே ஓட்ட முடியாத கார், இங்க வந்து cheap price-ல கிடைக்குது.
Used Car விலைக்கான வித்தியாசம்
ஒரே மாதிரியான Swift, டெல்லி யூஸ்ட் கார் விலை – ₹1.5 லட்சுக்கு கிடைக்குது.
அதே மாதிரி கார் Tamil Nadu used car market-ல பார்த்தீங்கன்னா – ₹2.5 லட்சுக்கு மேலதான் வரும்.
அதான் reason, நிறைய பேர் Delhi used car Tamil Nadu-க்கு கொண்டு வருறாங்க.
Tamil Nadu-ல Register பண்ண முடியுமா?
Yes! – Tamil Nadu-ல used car registration பண்ண முடியும். ஆனா சில முக்கியமான process-ஐ follow பண்ணனும்:
-
NOC certificate from Delhi RTO – இது Tamil Nadu RTO rules used carக்கு முக்கியமான ஒன்று.
-
Form 29/30, Insurance, Pollution certificate எல்லாம் perfect-ஆ இருக்கணும்.
-
Fresh registration Tamil Nadu-ல பண்ணனும். Tax applicable.
குறிப்பு: சில Delhi car TN RTO registration rejection-களும் இருக்க வாய்ப்பு காரணம் documentation mismatch.
Scrap Car & Fraud-ல கவனமா இரு!
நீங்க வாங்கும் கார் ஒரு scrap vehicle-ஆ இருந்தா, TN RTO reject பண்ணிடுவாங்க. சில fake NOC மற்றும் RC mismatch காரனங்களால Delhi used car registration problem TNல ஏற்படலாம்.
அதனால:
-
RC original இருக்கா?
-
Insurance valid?
-
Pollution Certificate இருக்கா?
-
Fitness Certificate (if >15 yrs) இதெல்லாம் தவறாம check பண்ணணும்.
முக்கியமான Checklist
✅ பரிசோதிக்க வேண்டியது | 💡 ஏன் தேவையானது |
---|---|
NOC Certificate | Delhi → Tamil Nadu transferக்கு must |
Original RC Book | Duplicate/forged avoid பண்ணலாம் |
Insurance Copy | Without insurance, TN RTO reject செய்யும் |
PUC Certificate | Pollution norms meet பண்ணணும் |
Fitness Certificate | 15 yrs vehicle-க்கு அவசியம் |
இப்ப உங்க தேர்வு!
Delhi used car Tamil Nadu-ல வாங்கலாம். ஆனா நியாயமான பதிவு (legal registration) மட்டும் முக்கியம்!
வாங்குறப்போ:
-
Used car registration Tamil Nadu-ல எளிமையா செய்யணும்னா → documents ok-ஆ இருக்கணும்.
-
Fake documents, Engine tampering-னு வரும் Scrap car fraud-ல மாட்டிக்காதீங்க.