Tenkasi மாவட்டம், Adaikalapattanam பகுதியில் நம்ம Bala Cars-ல single owner diesel Swift car கிடைக்குது. நல்ல mileage, insurance valid, வண்டி பாருங்க அப்புறமா பேசலாம். நல்ல கண்டிஷன்ல இருக்கு. வாடிக்கையாளருக்கு நேரடி வாய்ப்பு! Tenkasi used car buyers காக super option.முழு விபரம் அறிய கீழே படிங்க👇
CAR DETAILS
SWIFT VDI | |
---|---|
Car Name | Maruti suzuki SWIFT |
Variants | VDI |
Year of Make/Registration |
2012 |
Fuel Type | Diesel |
KM Driven | 150000 km |
No.of Owners | 1 |
Insurance | July 2025 |
Features | ac ,power steering,power windows,inbuild music system |
Price | 375000-/nego |
Shop name | Bala Cars |
Location | Adaikala Pattanam Tenkasi |