Used Maruti Swift VDI 2010 Diesel for Sale in Tenkasi

Used Maruti Swift VDI 2010 Diesel for Sale in Tenkasi | Sathuragiri Cars

         தென்காசி KTC நகர், திருநெல்வேலி சாலையில்  உள்ள சதுரகிரி கார்ஸ்ல, 2010 மாடல் Maruti Swift VDI டீசல் காரு ரெடியா இருக்கு! 2வது உரிமையாளரிடம் இருந்த இந்த கார், 135000 கி.மீ ஓடிருச்சு. AC, Power Steering, Power Windows மட்டும் இல்லாம Touch Screen Set கூட இருக்குது. இன்சூரன்ஸ் இல்லாதாலும், வண்டி செம கண்டிஷன்ல இருக்கு. வீக்கெண்ட் ட்ரைவு வேணுமா, இல்ல ராஜா மாதிரி  ஓட்டணுமா – Swift தான் அருமையா இருக்கு . காசு கம்மியாகவும்  கலக்கலா கார் ஓட்டனும் நினைச்சீங்கனா, Sathuragiri Cars நேரா வாரீங்க பாஸ். சுந்தர் அண்ணா நம்பிக்கைவைக்கற நம்பரு மெக்கானிக்.  


CAR DETAILS

Maruti Suzuki Swift
Car Name Swift
Variants  VDI
Year of 
Make/Resisteration
2010
 Fuel Type  Diesel
KM Driven 135000 km
No.of Owners 2 owner
Insurance  nil
Features Basic Features, AC, Power Steering , POwer Windows, Touch screen set
Price  265000-/nego
Shop name  Sathuragiri Cars
Location KTC Nagar , tenkasi to tirunelveli road,
Tenkasi
Maruti Suzuki Swift car Gallery
Slide 1
Slide 2
Slide 3
Slide 4
Slide 5
Slide 6
Slide 7
Slide 8
மேலும் இந்த AUTO பற்றிய A to Z விபரங்கள் அறிய கிளிக் செய்யுங்கள் இங்கே                                                       முழு வீடியோ பார்க்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.