Used Cars in Tenkasi – Sathuragiri Cars | SUVs, Sedans, Hatchbacks for Sale

 தென்காசில செம கார் வாங்கனுமா? சதுரகிரி கார்ஸ்ல வாங்கங்க!

     


 தென்காசி – திருநெல்வேலி மெயின் ரோட்ல, KTC நகர் பகுதியில் இருக்குற RK Indian Oil Bulk Depot-க்கு எதிரில தான் இந்த “சதுரகிரி கார்ஸ்” ஷாப் இருக்குது. வண்டி வாங்குறதுக்கு நல்ல இடம் தேடுறீங்களா? SUV, MPV, ஹாட்ச்பேக், செடான் எல்லா வகை யூஸ்ட் கார்ஸும் இங்க விற்பனைக்கு இருக்கு. நல்ல நிலைமையில இருக்குற வண்டிகளும், ரிசனபிள் பிரைஸும், நெகோசியேபிள் ஆப்ஷனும் தருறாங்க.

மெக்கானிக் தானே ஷாப்புக்கு ஓனர்! நம்பிக்கைக்கு நாயகன் சுந்தர் அண்ணா!

   

  இந்த ஷாப்பை நடத்துறது சுந்தர் அண்ணா – நல்ல அனுபவமுள்ள ஆட்டோ மெக்கானிக். வண்டி டேஸ்ட் டிரைவ் பண்ணனும்னா, நீங்க நேரில வந்தா போதும், கார் குறித்தேல்லாம் டெடெயிலா சொல்லி, நல்ல மாதிரியா பரிந்துரை பண்ணி தருவார். நல்ல வண்டி தான் வேணும்னா, சுந்தர் அண்ணாவை நம்பலாம்னு வாடிக்கையாளர்கள் சொல்லுவாங்க.

சதுரகிரி கார்ஸ் தற்போதைய வீடியோ பார்க்க 


விரும்புற வண்டி ரெடி – பேஸிக் காரா வேணும், இல்ல ரொம்ப ஸ்டைலிஷ் SUV-ஆவேனா, எல்லாமே இருக்கு!

       தென்காசி வட்டாரத்துல கம்பீரமா வண்டி ஓட்டனும்னா, சதுரகிரி கார்ஸ்ல ஓராயிச்சு பாருங்க. குடும்பத்துக்கா, டிரைவர்க்கா, டூர்க்கு போறதுக்கா, உங்களுக்கேண்டி மாதிரியான வண்டி கண்டிப்பா இருக்கு. Insurance, RC, Ownership, எல்லாமே கிளியரா சொல்லி தர்றாங்க. காசுக்கு விலை இருக்கணும்னு நினைச்சீங்கனா, இங்க தான் டீல்! 




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.