Royal Enfield bullet for sale in tamilnadu

      Tamil24Cars YouTube சேனலில் வெளியான Jeeva Bikes Shop Review வீடியோவில், Bullet Market பற்றி முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 


JEEVA BIKES SHOP DETAILS? 

          இந்த மார்க்கெட்டின் உரிமையாளர் Jeeva, பல ஆண்டுகளாக Royal Enfield Bullet மாடல்களை மட்டும் விற்பனை செய்து வருகிறார்.


எந்த மாதிரியான Bike கள் விற்பனை செய்றாங்க?

         இந்த மார்க்கெட்டில் Royal Enfield Bullet பைக்குகள் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.


இங்கு Classic 350, Thunderbird, Classic 500, Bullet, Vintage Bullet எல்லா மாடல்களும் கிடைக்கும், அவை நல்ல நிலைமையில் & நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

Jeeva Bikes Customers க்கு எப்படி Support பண்ணுவாங்க?

         Second-Hand Bullet தேடுகிறவர்களுக்கு இது ஒரு சரியான இடம், ஏனெனில் இங்கே வாங்கும் முன் விலை, மைலேஜ், என்ஜின் கண்டிஷன், மற்றும் உரிமை மாற்றம் பற்றிய முழு தகவல்களும் அவர்களே தருகின்றனர்.


       Second-Hand Bullet தேடுபவர்கள், என்ஜின் கண்டிஷன், மைலேஜ், உரிமை மாற்றம், மற்றும் விலை ஆகியவற்றை சரிபார்த்துக் கொண்டு விருப்பமான பைக் தேர்வு செய்யலாம். 


இவங்க வீடியோ எங்கே பார்க்கலாம்?

     Tamil24Cars YouTube Channel சென்று வீடியோ பாருங்க, உங்களுக்கு ஏற்ற Bullet தேர்வு செய்ய உதவும் 

விடியோ பார்க்க 👇 லிங்க் 🔗 இதோ 



இவர்களை தொடர்புகொள்ள 👇

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.