மாருதி சுசூகி Ertiga எடுக்கலாமா? வாங்க பார்க்கலாம்
எர்டிகா ஒரு ரொம்ப வசதியான 7 சீட்டு வண்டி. குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நெறய இடம் இருக்கும், லாங் டிரைவ்க்கு ஏற்ற பீஸ்ட் கார்! , அதுவும் நல்ல மைலேஜ் (17-22 kmpl) கொடுக்குது. மைலேஜ் மட்டும் இல்ல, ABS, ஏர்பேக், EBD மாதிரி பாதுகாப்பு அம்சங்களும் பக்காவாஇருக்கும்.
மாருதி கார்னா பராமரிப்பு சுலபம், மொத்தத்துல செலவு கம்மி. மேலும் ரீசேல் விலை அதிகமாக இருக்கும். குடும்பத்துக்கு ஒரு ஸ்மார்ட் investment பாக்குறீங்களா? அப்போ Ertiga-வ எடுத்துக்கோங்க, கண்டிப்பா சந்தோஷப்படுவீங்க! Ertiga வேணுமா கீழ பாருங்க 👇
ERTIGA USED CAR FOR SALE
Ertiga ZDI
2012
Single owner
Ac, power steering, Power windows
Abs,Dual Airbags
Alloy wheels
All tyre 80%
Reer defogger,back wipper
Price : 580000-/negotiable
மாருதி சுசூகி Ertiga ஒரு பெரிய குடும்பத்துக்கு, லாங்க் டிரிப்புகளுக்கும், டெய்லி யூஸுக்கும் சிறந்த MPV.
நல்ல மைலேஜ், பராமரிப்பு செலவு குறைவு, பாதுகாப்பு அம்சங்கள், வசதியான உட்புறம்,மாருதி பிராண்டின் நம்பிக்கையும், ரீசேல் மதிப்பும் கூட மாஸ்.
மொத்தத்துல குடும்பத்துக்கே செட் ஆகுற மாதிரி ஒரு கார் எடுக்கணும்னா அது Ertiga தான்