வேற மாதிரி BOLERO இருக்கு வாங்கலாமா?
திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் Bolero SLX 2014 DI Engine வண்டி விற்பனைக்கு வந்திருக்கு, வாங்கனும்னா நல்ல ஓப்ஷன் தான், ஏன்னா இது சாலையில சும்மா பறக்கும், மைலேஜும் நல்லா வரும், மேயின்டனன்ஸ் கம்மி, உதிரிப்பாகங்கள் எளிதில் கிடைக்கும்.
கிராமத்துக்கும் நகரத்துக்கும் அடிக்கடி போயிட்டு வரவங்களுக்கு சிறப்பான MPV,suv ன்னு கூட சொல்லலாம். கீழே பாருங்க வண்டி Detais இருக்கும்.
Bolero used car sale in tamilnadu
Bolero di Engine
2014
Single owner
Ac, power steering, Power windows
Km : 125000
Insurance no
Back bumber available
Tyre : 80 %
SLX
PRICE : ₹ 640000-/Nego
Mahindra Bolero 2014 Second Hand, Used Bolero for Sale Tirunelveli, M2DI Engine Bolero, Bolero SLX Price Tamil Nadu
Location: Pavoorchathram
Google Map : Click here
கிராமப்புறம் மற்றும் நகரப்புற பயணங்களுக்கு ஏற்ற Bolero SLX 2014 M2DI Engine வண்டி, நல்ல மைலேஜ், தாங்கும் திறன், குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றால் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காரை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர்