Tata indigo TDI வண்டி வாங்கலாமா நன்மைகள் என்னென்ன, தீமைகள் Tata Indigo TDI வண்டியின் 1.4L டீசல் எஞ்சின், மைலேஜ் நல்லா தரும் – சுமார் 14-18 kmpl வரும். 70 bhp பவரும், 135 Nm டார்க்கும் கொடுக்கும், அதனால நீண்ட பயணத்துக்கு செட் ஆகும். டாடா டீசல் என்ஜின் லைஃப் நல்லா வரும், ஆனா சரியாக பராமரிப்பு பண்ணணும்.
பயன்படுத்தப்பட்ட பழைய INDIGO TDI வண்டி வாங்குறதுக்கு முன்னாடி எஞ்சின் சத்தம், கருப்புப் புகை, ஸ்டார்டிங் பிரச்சனை எல்லாம் பார்த்து வாங்கணும். ப்ராபர் வண்டி கிடைச்சா, இது ஒரு செலவு குறைவான, மைலேஜ் நல்லா தரும் செடான் கார்! அப்படி ஒரு கார் இருக்கு வாங்க பார்க்கலாம்.
Tata Indigo TDI For sales in Tamilnadu
Tata Indigo TDI For Sale
Tata Indigo TDI
2008 Model