Low Budget Used Cars in Tenkasi – Sakthivel Used Cars

சக்திவேல் யூஸ்ட் கார்ஸ் – டெங்காசியில் குறைந்த விலையில் கார்கள் விக்கிற நம்பிக்கையான இடம்!

      தென்காசி - அம்பாசமுத்திரம் main roadல, கடையம் அருகே கீழமாதாப்புரம் பகுதியில் இருக்குற சக்திவேல் Used Carsனா கேட்டா, இப்போ எல்லாருக்குமே தெரியும். ஏனென்றா, இவங்க விக்கிற கார்கள் very low budgetல ₹40000 இருந்து ஆரம்பிச்சு, ₹2 லட்சத்துக்குள்ள முடிஞ்சுரும். அதான் நம்ம மாதிரி Middle class ஆளுங்களுக்கு நல்ல வசதியா இருக்கு.

என்னென்ன கார்கள் இங்க கிடைக்குது?

     இவங்க shopல என்ன மாதிரி கார்கள் கிடைக்குதுனா, Hatchback, Sedan, SUV, MUV, MPV எல்லா வகையும் இருக்கு. தெளிவா சொல்லணும்னா, வாங்கும் போது "எனக்கு நல்ல conditionல ஒரு used car வேணும். காசு ரொம்ப கிடையாது"னு சொன்னா, உடனே உங்க budgetக்கு சரியா வண்டி காட்டறாங்க.

பிரபலமான கார்கள் இங்க அதிகம் விக்குறது:

  • மாருதி ஆல்டோ
  • ஆல்டோ 800
  • ஸ்விப்ட் 
  • வாகனார்
  • டாடா சுமோ
  • மஹிந்திரா ஸ்கார்பியோ
  • இண்டிகோ
  • இண்டிகா
  • செவ்ரோலெட் பீட்
  • மேலும் பல கார்கள் ..,

எதுக்காக சக்திவேல் கார்ஸ் special?

     இவங்க விக்குற எல்லா கார்கள் மீதும் நெகோஷியேஷன் பண்ணலாம்னு சொல்லுவாங்க. வண்டி பத்தி முழுசா சொல்லுவாங்க – engine ok-a, battery fresh-a, insurance இருக்கா, எல்லாமே open-a explain பண்ணுவாங்க. இதான் நம்ம ஊர்ல நம்பிக்கையை வெச்சிருக்காங்க.

      சக்திவேல் அவரு நல்ல ஆளு. நம்மன்னு நினைச்சு car suggest பண்ணுவாரு. நல்ல காரும் நல்ல விலையும் – இதுக்காகதான் நிறைய பேரு, ஏற்கனவே இவர்கிட்ட used car வாங்கிருக்காங்க. தம்பி, அண்ணன், அத்தைமா எல்லாரும் இங்க தான் வாங்கியிருக்காங்கனு சொல்றாங்க.

தென்காசியில் Used Car வாங்கற இடம் தேடுறீங்களா?

Location: கீழமாதாப்புரம், கடையம் பக்கத்துல, தென்காசி to அம்பாசமுத்திரம் ரோட்டுல. எப்போ வேணூம்நாலும் வந்து பாருங்க.

Low budget used cars in Tenkasi? அதுக்கு Sakthivel Cars தான் solution. SUV, MUV, Hatchback, Sedan – எல்லாம் ஒரே இடத்துல நம்ம வரம்புக்குள்ள கிடைக்குது.

#UsedCarsTenkasi #LowBudgetCarsTamilnadu #SUVforsale #HatchbackTamil #SakthivelUsedCars #TenkasiUsedCarDealer

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.