FFF Cars - திருச்செந்தூர் யூஸ்டு கார் டீலர்ஸ்ல ஒரு நம்பிக்கையான பேர்!
அடைக்கலபுரம் ரோடு, ராஜமாண்ணிய புரம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர்ல இருக்குற FFF Cars பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? இங்க நீங்க நினைக்கிற மாதிரி ஒரு கார் வாங்குறது ரொம்ப ஈஸி! இதோட ஓனர் யாசின் பாய், ஒரு நல்ல மனுஷனா, 20 வருஷ ஆட்டோமொபைல் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர். அதுலயும் 10 வருஷமா யூஸ்டு கார்ஸ் வியாபாரத்துல தனி முத்திரை பதிச்சவர். திருச்செந்தூர் யூஸ்டு கார் டீலர்ஸ்ல FFF Cars ஒரு டாப் பிளேயர்!
FFF கார்ஸ் OWNER யாசின் பாய் நம்பிக்கையான மனிதர்
யாசின் பாய் ஆட்டோமொபைல் துறையில 20 வருஷமா கலக்குறவர். யூஸ்டு கார்ஸ் விற்பனைல 10 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அவரோட நேர்மையும், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்குற மரியாதையும் தான் FFF Cars-ஐ இப்போ இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கு. நீங்க ஒரு யூஸ்டு கார் வாங்க நினைச்சா, இங்க நம்பிக்கையோட வந்து பேசலாம். நல்ல கார், நல்ல விலை, நல்ல சர்வீஸ் - இதான் FFF Cars-ஓட ஸ்பெஷாலிட்டி!
FFF Cars- ஒரு வெற்றிகரமான பயணம்
FFF Cars-ஓட வெற்றிக்கு பின்னாடி ஒரு முக்கியமான காரணம், Tamil 24 Cars YouTube Channel. இந்த சேனல் மூலமா குறுகிய காலத்துல 100-க்கு மேல கார்ஸ் வித்திருக்காங்க. ஒவ்வொரு காரோட விவரமும், கண்டிஷனும், விலையும் வீடியோல காட்டுறாங்க. இதனால வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையும், வெளிப்படைத்தன்மையும் கிடைக்குது. திருச்செந்தூர் யூஸ்டு கார்ஸ் வாங்குறவங்களுக்கு இந்த சேனல் ஒரு பெரிய பிளஸ்!
இவர்களுடைய சில You tube Video's:
முக்காணில புது ஷாப் ஓப்பனிங் - ஒரு புது மைல்கல்
FFF Cars இப்போ முக்காணில ஒரு புது ஷாப் ஓப்பன் பண்ணிருக்கு. இது அவங்களோட வளர்ச்சிக்கு ஒரு பெரிய மைல்கல். புது ஷாப்ல இன்னும் நிறைய வசதிகளோட, பல மாடல் கார்ஸ் கிடைக்கும். யூஸ்டு கார்ஸ் வாங்க நினைக்கிறவங்க இப்போ முக்கணிக்கு வந்து பார்க்கலாம். யாசின் பாயோட டீம் உங்களுக்கு எல்லா ஹெல்ப்பும் பண்ணுவாங்க.
ஏன் FFF Cars-ஐ தேர்ந்தெடுக்கணும்?
- நம்பிக்கை: யாசின் பாயோட 20 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் உங்களுக்கு நல்ல கார் கிடைக்க உத்தரவாதம்.
- வெளிப்படைத்தன்மை: Tamil 24 Cars YouTube Channel மூலமா காரோட எல்லா டீட்டெயில்ஸும் தெரிஞ்சுக்கலாம்.
- நல்ல விலை: யூஸ்டு கார்ஸ் வாங்குறதுக்கு பெஸ்ட் டீல் இங்க தான் கிடைக்கும்.
- வாடிக்கையாளர் சர்வீஸ்: நீங்க வாங்குற காருக்கு அப்புறமும் சர்வீஸ், சப்போர்ட் கிடைக்கும்.
FFF Cars-ல என்ன மாடல் கார்ஸ் கிடைக்கும்?
FFF Cars-ல Maruti Suzuki, Hyundai, Tata, Mahindra, Toyota மாதிரி பல பிராண்ட் கார்ஸ் கிடைக்கும்.
ஹேட்ச்பேக், செடான், SUV - எல்லா டைப் கார்ஸும் இருக்கு. நீங்க யூஸ்டு கார் வாங்க நினைச்சா, உங்க பட்ஜெட் சொல்லி பேசினா, உங்களுக்கு பெஸ்ட் ஆப்ஷன் காட்டுவாங்க.
ஒரு used கார் வாங்க ஐடியா வந்தா ஒரு விசிட்டிங் வாங்க
நீங்க ஒரு யூஸ்டு கார் வாங்க நினைச்சா, FFF Cars-க்கு ஒரு விசிட் அடிங்க. யாசின் பாயோட டீமோட பேசி, உங்களுக்கு பிடிச்ச காரை நல்ல விலைல வாங்குங்க. திருச்செந்தூர் யூஸ்டு கார் டீலர்ஸ்ல FFF Cars தான் நம்பர் ஒன்!
FFF Cars யோட Recent Updates 👇