சூப்பாரான ஒரே ஓனர் கொண்ட ஆட்டோமேடிக் கார் விற்பனைக்கு

 Stylish Maruti Suzuki Wagon R VXI Automatic for Sale in Tenkasi

        💥உங்களுக்கான ஸ்மார்ட் மற்றும் வசதியான கார் தேடலுக்கு சரியான முடிவு இதோ! தென்காசி - திருநெல்வேலி மெயின் ரோடின்  உள்ள Jeyamaruti Cars-ல் Maruti Suzuki Wagon R VXI Automatic கார் விற்பனைக்கு இருக்கு.

        💥2017 ஆம் ஆண்டு ரஜிஸ்டர் செய்யப்பட்ட இந்த வாகனம், ஒரு ஓனர் மட்டுமே பயன்படுத்தியதுடன்,  60000 கிலோமீட்டர் மட்டுமே ஓடியிருக்கிறது. பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த வாகனம் எளிமையான ஓட்டத்தையும் சிறந்த மைலேஜையும் வழங்குகிறது. பவர் ஸ்டீரிங், பவர் விண்டோ, ஏசி போன்ற அம்சங்களுடன், இது உங்கள் தினசரி பயன்பாட்டுக்கு மிகவும் உகந்தது. 

        💥இந்த Wagon R கார் தற்போது லைவ் இன்ஷூரன்ஸுடன் வந்து ₹3,98,000/- என்ற விலையுடன் கிடைக்கிறது. மேலும, நீங்கள் பேசிப் பார்த்து negotiation செய்யலாம். கார் நல்ல பராமரிப்புடன் இருப்பதால், உங்கள் புதிய குடும்பதிற்கு ஏற்ற காராக இருக்கும்

Maruti Suzuki Wagon R VXI
Car NameMaruti Suzuki Wagon R
Variants  VXI, Automatic
Year of 
Make/Registration
2017
 Fuel Type Petrol
KM Driven 60000
No.of Owners 1
Insurance Live
Features Power Steering,Power Widow,AC
Price 398000-/-,nego
Shop name Jeyamaruti Cars
Location Tenkasi District,tenkasi To Tirunelveli Main Road, Mazhivannanathapuram
Maruti Suzuki Wagon R Images
Slide 1
Slide 2
Slide 3
Slide 4
Slide 5
Slide 6
Slide 7
Slide 8
மேலும் இந்த கார் பற்றிய A to Z விபரங்கள் அறிய கிளிக் செய்யுங்கள் இங்கே


  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.