சிறந்த மைலேஜ் தரும் சின்ன பட்ஜெட் Family கார்கள் - எஞ்சின் CC விவரங்கள்!

சின்ன budget கார்களின் Engine cc தெரிந்து கொள்வோம் வாங்க 

    இன்றைய காலத்தில், குடும்பத்தினருடன் பயணிக்க சிறந்த வாகனங்களை தேர்வு செய்யும் போது, எஞ்சின் சிசி (Engine CC) மிகவும் முக்கியமான அம்சமாகின்றது. சிறிய பட்ஜெட் உடைய குடும்ப கார்களில் பலவிதமான எஞ்சின் கெப்பாசிட்டி உள்ளது. இது காரின் ஆற்றல், மைலேஜ் மற்றும் இயக்க நெறிகளைக் கொண்டுவருகின்றது. இவற்றில் 800cc முதல் 1300cc வரையிலான எஞ்சின் சிசி கொண்ட வாகனங்கள் பொதுவாக இருக்கின்றன. 

    குறைந்த எஞ்சின் சிசி கொண்ட கார்களின் பராமரிப்பு செலவு குறைவு, மேலும் நகர்ப்புற சாலைகளில் சிறந்த மைலேஜ் தருகின்றன. ஆனால், அதிக சிசி கொண்ட கார்கள் அதிக ஆற்றலை வழங்கி, நீண்ட தூர பயணங்களுக்கும் உகந்ததாக இருக்கும். எனவே, உங்கள் தேவைக்கு ஏற்ப சரியான எஞ்சின் சிசியுடன் கூடிய காரை தேர்வு செய்வது மிக முக்கியமானது.

சின்ன பட்ஜெட்டில் கிடைக்கும் Family கார்கள் மற்றும் அவற்றின் CC விவரங்கள்

    சின்ன பட்ஜெட்டில் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார்கள் குறித்து கீழே காணலாம்:

கார் மாடல் இன்ஜின் CC விளக்கம்
Maruti Suzuki Alto 796cc (Alto 800), 998cc (Alto K10) சிறந்த மைலேஜ் மற்றும் விலை குறைவான பராமரிப்பு
Maruti Suzuki 800 796cc இந்தியாவில் சிறந்த வகை கார் என்ற பெயர் பெற்றது
Maruti Suzuki WagonR 998cc, 1197cc இடவசதி மற்றும் உயரமான வடிவமைப்பால் பிரபலமானது
Renault Kwid 799cc, 999cc ஸ்டைலிஷ் வடிவமைப்பு மற்றும் சாலைகளில் சிறந்த செயல்திறன்
Tata Indica 1198cc, 1405cc (டீசல் மற்றும் பெட்ரோல் மாடல்கள்) வசதியான உட்புறத்துடன் அதிக இடவசதியுடையது
Tata Vista 1248cc, 1368cc ஸ்பேஸ் மற்றும் ஃபீச்சர்களுக்கு சிறந்தது

வாகனங்களின் Engine CC ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்  

  • செயல்திறன்:  Engine CC அதிகமாக இருந்தால் என்ஜின் சக்தி (Power) அதிகம்.

  • மைலேஜ்: குறைந்த Engine CC உயர்ந்த மைலேஜ் தரும்.

  • பயன்பாடு: சிட்டிக்கு குறைந்த Engine CC, ஹைவேக்கு அதிக Engine CC.

  • பராமரிப்பு: அதிக Engine CCவாகனங்களுக்கு பராமரிப்பு செலவு கூடும்.

  • சுற்றுச்சூழல்: குறைந்த Engine CC குறைந்த கார்பன் எமிஷன்.

    Engine CC-வை அடிப்படையாகக் கொண்டு உங்கள் தேவைக்கு பொருத்தமான வாகனத்தை தேர்ந்தெடுக்கலாம். 

Engine CC மற்றும் Mileage-க்கும்  ஏதேனும் தொடர்பு இருக்கிறதா 

  • Engine CC அதிகமாக இருந்தால், என்ஜின் சக்தி அதிகரிக்கும், அதனால் மைலேஜ் குறையும்.

  • Engine CC குறைவாக இருந்தால், engine சக்தி குறைய மைலேஜ் அதிகமாக இருக்கும்.

    அதாவது, Engine CCஉயர்ந்தால் மைலேஜ் பொதுவாக குறையும், Engine CC குறைந்தால் மைலேஜ் அதிகரிக்கும். 

Engine CC-ஐ  வைத்து கார் வாங்கலாமா இல்லை வாங்கககூடாதா 

  •  உங்கள் தேவைக்கு ஏற்ப சிறந்த சக்தி அல்லது வேகம் தேவைப்பட்டால் Engine CC என்பதும் முக்கியமான ஒன்றாக இருக்கும் 

  •  மைலேஜ், செலவு, மற்றும் பயன்பாடு முக்கியம் என்றால்.உங்கள் பயனுக்கு ஏற்ப Engine CC  ஒரு முக்கிய காரணியாக இருக்கும் . 

எந்த Engine cc கொண்ட கார் family க்கு ஏற்றது 

         சின்ன பட்ஜெட் குடும்ப கார்களில் எஞ்சின் சிசி (Engine CC) தேர்வு செய்யும் போது, உங்கள் தேவைக்கு ஏற்ப சரியான கார் தேர்வு செய்ய வேண்டும். குறைந்த Engine CC கொண்ட கார்கள் மிகுந்த மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுடன் சிறந்த தேர்வாக இருக்கும், நகர்ப்புற பயணத்திற்கு மிகவும் உகந்தவை. அதிக Engine CC கொண்ட கார்கள், அதிக ஆற்றலுடன் நீண்ட தூர பயணங்களுக்கு சிறந்தவை. 

         ஆகவே, குறைந்த சிசி கொண்ட கார்கள் சிறந்த மைலேஜ் மற்றும் பராமரிப்புடன் உள்ளதாக இருக்கும்போது, அதிக சிசி கொண்ட கார்கள் சிறந்த ஆற்றலையும் வேகத்தையும் வழங்குகின்றன. உங்கள் தேவையைப் பொறுத்து, Engine CC அடிப்படையில் சரியான கார் தேர்வு செய்ய வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.