தென்காசி - திருநெல்வேலி சாலையில் உள்ள கேடிசி நகர், ஆர்கே இந்தியன் பல்க் எதிரில் அமைந்துள்ள சத்துரகிரி யூஸ்டு கார்ஸ் ஷோரூம், குறைந்த பட்ஜெட் வாகனங்களில் நம்பர் ஒன். ஹாட்ச்பேக், செடான், எம்யூவி, எம்பிவி, எஸ்யூவி என எல்லா வகை கார்களும் இங்கு சிறந்த நிலையில் கிடைக்கும். இப்போது, ஹூண்டாய் கெட்ஸ் 2007 மாடல், 2வது உரிமையாளரிடம் இருந்து, FC 2027 வரை செல்லக்கூடிய, ஃபுல் ஆப்ஷன் காரை விற்பனைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். சிறந்த தரத்தில் குறைந்த விலையில் இந்த காரைப் பெற இது உங்கள் வாய்ப்பு!
CAR DETAILS
Hyundai Getz | |
---|---|
Car Name | Hyundai Getz |
Variants | GLS |
Year of Make/Resisteration |
2007 FC 2027 |
Fuel Type | petrol |
KM Driven | 34000 km |
No.of Owners | 2 owner |
Insurance | Live |
Features | basic features and music system, Alloy Wheels |
Price | 145000-/nego |
Shop name | Sathuragiri Cars |
Location | KTC Nagar Tenkasi |
முழு வீடியோ பார்க்க