சிட்டி சாலைகளுக்கு பொருத்தமான Hatchbacks கார்கள்
Hatchbacks கார்கள் சிட்டி சாலைகளுக்கு பொருத்தமான, சின்னதா எளிமையா ஓடக்கூடிய, நல்ல மைலேஜ் தரக்கூடிய கார்கள் ஆகும்.
Hatchback cars for city roads, Best mileage hatchback cars, compact hatchback cars in India, budget-friendly city cars மாதிரியான சிட்டி கார்கள் நெரிசல் சாலைகளில் ஸ்மூத் தா ஓடும் மற்றும் பார்க்கிங் எளிமையாக பண்ணலாம்.
top city hatchbacks in India 2024 பட்டியல் படி Maruti Swift, Hyundai Grand i10 Nios, Tata Tiago, Toyota Glanza, Renault Kwid மாதிரியான hatchbacks கார்கள் செமயா இருக்கும்.
Maruti Suzuki Swift
- இந்தியாவோட best-selling hatchback car கள்ல ஒன்று Maruti Swift ஆகும்.
- Fuel-efficient city car, sporty hatchback in India மாதிரியான அம்சங்களோட, இது 22-24 kmpl mileage தரும்.
- best mileage petrol car இதன் 1.2L DualJet petrol engine உடன் ஸ்மூத் தா ஓடும்.
- automatic (AMT) & manual transmission இரண்டுமே கியர் ஸ்விப்ட் கிடைக்கும்.
- Compact hatchback for city driving ஆக, நெரிசல் சாலைகள்ல எளிமையா ஓட்டலாம் மற்றும் பார்க்கிங் (Parking) பண்ணலாம்.
- Swift 2024 model price in India ₹6 – ₹9 லட்சத்துல கிடைக்கும்.
- விற்பனையிலே கொடிக்கட்டி பரக்குற budget-friendly hatchback இது தான்.
Mahindra Jeep Evolution in India – From Willys to Thar ROXX (1947–2025) Click Here
Hyundai Grand i10 Nios
- இது best compact hatchback in India ல ஒரு கலக்கலான ஆப்ஷன்கார் ஆகும்.
- 1.2L Kappa petrol engine ல ஸ்மூத் தா ஓடும் மற்றும் 20-25 kmpl mileage தரும், அதனால fuel-efficient hatchback car டா சொல்றாங்க.
- AMT & manual transmission options இருக்கு, டிரைவிங் செம கம்ஃபர்ட்டா இருக்கும்.
- Spacious city car ஆக உள்ள இடம் அதிகம், அதனால family-friendly hatchback தான்.
- Hyundai Grand i10 Nios price in India 2024 ₹6 – ₹9 லட்சத்துல கிடைக்கும், budget hatchback with features மார்க்கெட்ட்ல ஹிட்டா இருக்கு.
Tata Tiago
- இது best safety hatchback in India மற்றும் 4-ஸ்டார் Global NCAP safety rating பெற்ற கார்.
- 1.2L Revotron petrol engine ல 19-26 kmpl mileage தரும், அதனால fuel-efficient small car ஆக டாப்ல இருக்கு.
- CNG & petrol variants இருக்கு, அதுவும் budget-friendly hatchback with CNG தேடுறவங்களுக்கு சூப்பர் ஆப்ஷன்.
- Automatic (AMT) & manual transmission இரண்டும் கிடைக்கும், ரஃப் ன ரோட்லயும் ஸ்டபிளா ஓடும்.
- Tata Tiago price in India 2024 ₹5.6 – ₹8.9 லட்சத்துல கிடைக்கும், low maintenance hatchback for city ஆக நன்றாக ஓடக்கூடியது கார்.
Toyota Glanza
- இது premium hatchback in India ல ஒன்னு, Maruti Baleno க்கு பதிலாக நம்பிக்கையா இந்த கார் வாங்கலாம்.
- 1.2L K-Series petrol engine ல 22-24 kmpl mileage தரும், அதனால best mileage petrol hatchback ஆகும்.
- Automatic (AMT) & manual transmission இரண்டும் இருக்கு, smooth city driving car ஆக செம கம்ஃபர்ட் தரும்.
- Toyota reliability அதனால low maintenance hatchback தேடுறவங்களுக்கு சூப்பர் ஆப்ஷன்.
- Toyota Glanza price in India 2024 ₹7 – ₹10 லட்சத்துல கிடைக்கும், feature-packed budget hatchback ஆக சூப்பர இருக்கும்.
நல்ல மைலேஜ் கொண்ட 7 சீட்டர் கார்கள் எவைன்னு தெரியுமா? Click Here
Renault Kwid
- இது best entry-level hatchback in India, சிறிய கார் ஆனாலும் SUV-styled hatchback மாதிரி மாடர்னா இருக்கும்.
- 0.8L & 1.0L petrol engine options இருக்கு, 22-25 kmpl mileage தரும், அதனால fuel-efficient budget car தான்.
- AMT & manual transmission இரண்டும் கிடைக்கும், அதனால் easy-to-drive small car for city ஆக பரப்பிருக்கிறது.
- Compact hatchback with big ground clearance (184mm) என்பதால் நெரிசல் சாலைகளிலும், ரோட்லயும் செமயாக ஓடும்.
- Renault Kwid price in India 2024 ₹5 – ₹7 லட்சத்துல கிடைக்கும், affordable stylish car தேடுறவங்களுக்கு சூப்பர் செலக்க்ஷன் ஆகும்.
நகரத்து சாலைகளுக்கு best hatchback cars for city driving தேடுறீங்கன்னா, Maruti Swift, Hyundai Grand i10 Nios, Tata Tiago, Toyota Glanza, Renault Kwid மாதிரி fuel-efficient, budget-friendly, compact hatchbacks in India செம்ம யூஸ் ஃபுள்ளா இருக்கும்.
Best mileage city cars மூலம் smooth urban driving experience கிடைக்கும், easy parking, low maintenance, and stylish design கூட சேரும்.
2024 top hatchback cars in India ல இருந்தே உங்க பட்ஜெட்டுக்கும், தேவைக்கும் ஏத்த மாதிரியான கார் தேர்வு பண்ணலாம். நல்ல affordable small car வாங்கி, சிட்டி ரோட்ல வசதியா ஓட்டலாம்.
உங்களுக்கு பிடித்த Hatchbacks கார்கள் பற்றி கமெண்ட் டில் கூறவும்.