27 கிமீ மைலேஜ் தரும் டாடா Bolt XE டீசல் கார் விற்பனை – நம்பகமான ஒரே ஓனர் கார்
0Muthuஏப்ரல் 18, 2025
2017 டாடா Bolt XE டீசல் கார் நல்ல condition-ல ஒரே ஓனரிடம் இருந்து விற்பனைக்கு இருக்கு. 22km to 27km mileage குடுக்கும் இந்த ஹேட்ச்பேக் கார்ல AC, power steering, Pioneer music system எல்லாம் இருக்கு. டீசல் கார்னா செலவு குறைஞ்சும், family use-க்கு நல்லதா இருக்கும். ஹைவேயும் cityயும் ஓட்ட ஏற்றது. டாடா brand சொல்றதால நம்பிக்கையும் இருக்கு. உடனே name transfer பண்ணிக்கலாம்.Used Tata Bolt XE diesel car for sale in tenkasi- வாங்க readyயா இருந்தீங்கன்னா, கீழே படிக்கவும் !
CAR DETAILS
TATA BOLT
Car Name
Tata Bolt
Variants
XE
Year of Make/Resisteration
2017
Fuel Type
Diesel
KM Driven
130000 km
No.of Owners
Single owner
Insurance
available
Features
Ac ,power steering,power windows,poineer music system